Rose Gold Earrings: 2 கிராம்ல அட்டகாசமான ரோஸ் கோல்டு கம்மல்! டெய்லி யூஸ்க்கு சூப்பரா இருக்கும்!

4 hours ago 1

Tamil

life-style-fashion Sep 10 2026

Author: Asianet News Image Credits:Bellazajewels

Tamil

ஹூப் இயர்ரிங்ஸ் (Hoop Earrings)

இந்த மாதிரி ஹூப் கம்மல்கள் தினசரி பயன்பாட்டுக்கு ரொம்ப நல்லா இருக்கும். வெறும் 2 கிராம்ல, குறைஞ்ச பட்ஜெட்ல இந்த டிசைன் கிடைக்குது.

Image credits: Bellazajewels

Tamil

ஸ்டோன் பதித்த கம்மல்

இந்த மாதிரி ஸ்டோன் பதித்த கம்மல்கள் உங்களுக்கு ஒரு கிளாஸியான தோற்றத்தைக் கொடுக்கும். குறைஞ்ச பட்ஜெட்ல ஸ்டைலான லுக் கிடைக்கும்.

Image credits: Bellazajewels

Tamil

டிராப் இயர்ரிங்ஸ் (Drop Earrings)

சின்ன சின்ன கற்கள் பதித்த இந்த டிராப் கம்மல்கள் ஒரு கிளாஸியான லுக் கொடுக்கும். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இதை அணியலாம்.

Image credits: Bellazajewels

Tamil

ஸ்டோன் பதித்த ஹூப் கம்மல்

கற்கள் பதித்த இந்த ஹூப் கம்மல்கள் உங்களுக்கு நல்ல ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும். இதுவும் வெறும் 2 கிராம்ல கிடைக்குது.

Image credits: Bellazajewels

Tamil

கிளாஸிக் ரோஸ் கோல்டு டிசைன்

இந்த ரோஸ் கோல்டு கம்மல் உங்களுக்கு ரொம்பவே அழகான தோற்றத்தைக் கொடுக்கும். இதை போட்டாலே உங்க லுக் மாறிடும்.

Image credits: Bellazajewels

Tamil

டெய்லிவேர் ஸ்டோன் கம்மல்

வெள்ளை நிற கற்கள் பதித்த இந்த ரோஸ் கோல்டு கம்மல் உங்களுக்கு ஒரு தனித்துவமான அழகைக் கொடுக்கும். இதுவும் பட்ஜெட் விலையில்தான் கிடைக்கிறது.

Image credits: Bellazajewels

Tamil

பட்டர்ஃப்ளை டிசைன் கம்மல்

இந்த பட்டர்ஃப்ளை டிசைன் கம்மல் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். இதைப் போடும்போது உங்களுக்கு ஒரு கிளாஸியான லுக் கிடைக்கும்.

Image credits: Bellazajewels

Read Entire Article