தமிழக அரசியில் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயம் - முதல்வர் விஜய் நன்றி

10 hours ago 1

Last Updated:Sep 10, 2026 5:38 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு பேரதிசயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இந்திய தேர்தல் அறிவித்த நிலையில் முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசியில் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article