தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்பட்ட முதலமைச்சர் விஜய்! – பயணத் திட்டம் என்ன?

7 hours ago 1

Last Updated:Sep 10, 2026 8:47 PM IST

முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் பயணம்.

விஜய் (கோப்புப் படம்)
விஜய் (கோப்புப் படம்)

தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் புறப்பட்டுள்ள நிலையில், இந்தப் பயணம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read Entire Article