Last Updated:Sep 10, 2026 5:51 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார்.

தவெகவை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்ததைத் தொடர்ந்து, “மக்களே… என் சொந்தங்களே… தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது” எனத் தெரிவித்து முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
.png)





English (US) ·