11.9.2026 வெள்ளிக்கிழமை
லால்குடி
காலை 10 மணி *இடம்: டோல்கேட், இலால்குடி *முன்னிலை: ப.ஆல்பர்ட் (மாவட்டக் காப்பாளர்), தே.வால்டர் (மாவட்டக் காப்பாளர்), ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்) *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் *கண்டன உரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்)
மதுரை
மாலை 5 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், க்ரைம்பிராஞ்ச் *தலைமை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்), சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்), சி.மகேந்திரன், ச.பால்ராஜ், கா.சிவகுருநாதன் *தொடக்கவுரை:வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணித் துணைச் செயலாளர்) *நோக்கவுரை:
இராம.வைரமுத்து (திராவிட இயக்க தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர் வாளர்) *நிறைவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: க.சிவா.
நாகர்கோயில்
காலை 10 மணி *இடம்: வேப்பமூடு பூங்கா முன்பு, நாகர்கோயில் *வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்டத் துணைத் தலைவர்) *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: ம.தயாளன் (காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்), இரா.ராசசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) *கருத்துரை: செ.சரவணன் (திமுக), ஓஎஸ்.இந்தியன் சுரேசு (தேமுதிக), ஏ.மஷ்புப்செய்லானி (ம.ம.க.), சு.சுல்பிகர் அலி (எஸ்டிபிஅய்) *கண்டன உரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: ச.ச.மணிமேகலை.
நாமக்கல்
காலை 10.30 மணி *இடம்: பேருந்து நிலையம், பள்ளிபாளையம் *தலைமை: க.பொன்னுசாமி (பொதுக்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: மு.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்) *முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (மாவட்டக் காப்பாளர்), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: சு.சரவணன் (திருச்செங்கோடு மாவட்டக் கழகத் தலைவர்) *கண்டன உரை: ஆ.குமார், எம்.செல்வராஜ் *நன்றியுரை: சு.சேகர்.
மேட்டூர்
காலை 10 மணி *இடம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எதிரில், மேட்டூர் அணை *தலைமை: கா.நா.பாலு (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மு.நேரு, சி.சீனிவாசன் *தொடக்க உரை: சி.சுப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்) *ஆர்ப்பாட்ட உரை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்) *நன்றியுரை: இரா.கலையரசன்.
மேட்டுப்பாளையம்
மாலை 4.30 மணி *இடம்: கோ.ஆப்ரேடிவ் காலணி, மேட்டுப்பாளையம் *தலைமை: கா.சுஅரங்கசாமி (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), நா.பிரதீப் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *கருத்துரை: தரும.வீரமணி (மாநில ப.க. அமைப்பாளர்), சு.வேலுச்சாமி (மாவட்டக் கழகத் தலைவர்), சாலைவேம்பு சுப்பையன் (மாவட்டக் காப்பாளர்) *நன்றியுரை: தமிழ்மணி.
பெரம்பலூர்
மாலை 5 மணி *இடம்: புதிய பேருந்து நிலையம் (அம்மா உணவகம்), பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) *கண்டன உரை: வெ.ஜெயராமன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), காவேரி நாடன் (மக்கள் அதிகாரம்), செல்வமணியன் (தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி) *நன்றியுரை:
இரா.சின்னசாமி (மாவட்ட துணைத் தலைவர்).
ஓசூர்
மாலை 4.30 மணி *இடம்: ரயில் நிலையம் முன்பு, ஓசூர் *தலைமை: சு.வனவேந்தன் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: சிவந்தி அருணாசலம் (மாவட்டத் தலைவர், ப.க.), கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *ஆர்ப்பாட்ட உரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்), மு.கண்ணன் (தி.மு.க.), எஸ்.ஏ.முரளிதரன் (காங்கிரஸ்), எம்.இராமச்சந்திரன் (விசிக) *நன்றியுரை: மா.சின்னசாமி.
திண்டுக்கல்
காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, திண்டுக்கல் *தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்டச் செயலாளர்) *கண்டன உரை: மு.நாகராசன் (தி.தொ.க), பெ.கிருஷ்ணமூர்த்தி (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: சி.வல்லரசு
கல்லக்குறிச்சி
காலை 10.30 மணி *இடம்: அம்பேத்கர் சிலை அருகில், கல்லக்குறிச்சி *வரவேற்பு: வீர.முருகேசன் (மா.ப.க. செயலாளர்) *தலைமை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர்) *முன்னிலை: சி.முருகன் (மா.ப.க. அமைப்பாளர்), கோ.வேல்முருகன் (மா.ப.க ஆ. தலைவர்) *கண்டன உரை: முனைவர் கோ.சா.பாஸ்கர் (மாவட்டக் கழகத் தலைவர்) *நன்றியுரை: நா.பெரியார்.
பாவூர்சத்திரம் (தென்காசி)
காலை 10 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், பாவூர்சத்திரம் *தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்), ஆலடி எழில்வாணன் (மாநில ப.க. அமைப்பாளர்), வே.ஜெயபாலன் (திமுக), அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) *கண்டன உரை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்) *நன்றியுரை: அ.சவுந்திரபாண்டியன் (துணைச் செயலாளர்)
புதுக்கோட்டை
காலை 10.30 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், புதுக்கோட்டை *தலைமை: மு.அறிவொளி (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: ஆ.சுப்பையா, அ.சரவணன், தேன்மொழி, மூ.சேகர் *நன்றியுரை: செ.தர்மசேகர்.
காஞ்சிபுரம்
மாலை 5 மணி *இடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில், காமராசர் சாலை * வரவேற்புரை: வீ. கோவிந்தராஜ் (மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்) * தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: த.சிதம்பரநாதன் (மாநகர கழகத் தலைவர்), பா.இளம்பரிதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), அ.ரேவதி (மாவட்ட மகளிரணித் தலைவர்) *நன்றியுரை: கி.இளையவேள், மாவட்ட கழகச் செயலாளர்).
சேலம்
காலை 10:30 மணி *இடம்: சேலம் கோட்டை மைதானம் * தலைமை: வீரமணி ராஜூ (மாவட்டக் கழகத் தலைவர்) * வரவேற்புரை: மூனாங்கரடு பெ. சரவணன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: கி.ஜவகர் (காப்பாளர்), போலிஸ் ராஜூ(சூரமங்கலம் பகுதி கழகச் செயலாளர்) * கண்டன உரை: இயக்குநர் மாரி கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்) *முன்னிலை: ஆர்.வீரமணி (மாவட்ட துணைத் தலைவர்), வேல் .சோ.அசோகன் (மாவட்ட ப.க.தலைவர்), ச.சுரேஷ்குமார் (மாவட்ட ப.க.செயலாளர்).
.png)
14 hours ago
1






English (US) ·