மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு.. டி.எஸ்.பி., உள்ளிட்ட 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு!

11 hours ago 1

Last Updated:Sep 10, 2026 5:40 PM IST

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், டிஎஸ்பி சண்முகசுந்தரம் உட்பட 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் டிஎஸ்பி சண்முகசுந்தரம், ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்தது.

Read Entire Article