Last Updated:Sep 10, 2026 7:51 AM IST
“திரும்பவும் சொல்றேன். ஒரு முதல்வருக்கான கண்ணியத்துடன் உங்கள் வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும்” - முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் குறித்து கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த முதலமைச்சர் விஜய், மிசா கைதுகள் குறித்தும் பேசினார். அப்போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மிசாவில் கைதானதை குறித்து சைகை செய்து முதலமைச்சர் விஜய் பேசினார்.
.png)




English (US) ·