Song | ஒரே ட்யூனில் 2 பாடல்கள்… இரண்டும் பட்டித்தொட்டி ஹிட்… இளையராஜா செய்த சம்பவம்! 

1 hour ago 1

Last Updated:November 27, 2026 8:30 AM IST

இளையராஜா இசையில் ஒரே ட்யூனில் உருவான இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் அது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான ஒரே ட்யூன். ஆனால், அந்த ட்யூன் 2 பாடல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. 2 பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இன்று வரை ரசிகர்களின் பேவரைட் பாடல்களாக 2 பாடல்களும் இருக்கின்றன. அது என்ன பாடல் என்பது குறித்து இளையராஜா பகிர்ந்துகொண்ட தகவல்களை பார்ப்போம்.

இது தொடர்பாக இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், “கரகாட்டத்தை வைத்து நடக்கும் காட்சி. இருவரும் காதலர்கள். நடனமாடுகிறார்கள். இந்த சூழலை வைத்து பாட்டு வேண்டும் என கங்கை அமரன் கூறினார். உடனே… ‘தா ர ர ரா… தா ர ர ரா.. தாரா..’ என ட்யூன் அமைத்தேன். அதற்கு கங்கை அமரன், ‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு’ என பாடல் வரிகளை எழுதினார்.

‘டேய் எதாச்சும் நல்லா எழுதுடா..’ என கங்கை அமரனிடம் கேட்டேன். ‘அண்ணா நீங்க பாடுங்கன்னா சரியா வரும்’ என்றார். சரி என பாடினேன் அது பாடலாக உருவாகி விட்டது.  மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு’ என பாடலை முடித்தோம்.

ஆனால், அந்த ட்யூன் மட்டும் தான் கம்போஸ் செய்தேன் நினைக்கிறீர்களா…? அதான் இல்லை. அதே ட்யூனில், ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ.. ராஜ  சுகம் தேடி வர தூதுவிடும் கண்ணோ..’ ரெண்டும் ஒரே ட்யூன் தான். ஒரே மீட்டர் தான். ஆனால், வெவ்வேறு வரிகள்.” என்றார் இளையராஜா. ஒரே ட்யூனில் ஒரே மீட்டரில் 2 பாடல்களை உருவாக்கி அதனை வெவ்வேறு படங்களில் வைத்து ஹிட் கொடுத்துள்ளார் இளையராஜா.

1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தன. இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் இசையமைத்தார். ‘பாட்டாலே புத்தி சொன்னா..’ பாடலை மட்டும் இளையராஜா எழுதியிருந்தார்.

ரஜினியின் ‘தங்க மகன்’ படத்துக்கும் இளையராஜா தான் இசையமைத்தார். இந்தப் படத்தில் ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ’ பாடலை புலமைபித்தன் எழுதியிருந்தார். பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி இணைந்து பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Actress Lakshmi 73 | “20 வருஷமா பச்சைக் காய்கறிகள்தான்... என்ன ஆனாலும் கடை சாப்பாட்டுக்கு நோ!” - மூத்த நடிகை லட்சுமி டயட்!

73 வயதிலும் குறையாத உற்சாகம்... “இதுதான் என் டயட் சீக்ரெட்” - மூத்த நடிகை லட்சுமி பகிர்ந்த டயட் சீக்ரெட்!

  • தற்போது 73 வயதாகும் நடிகை லட்சுமி, முதுமையிலும் இளமையாக இருந்து வருகிறார்.

  • இது எப்படி சாத்தியம் என்பது பற்றியும், தன் டயட் பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார்.

  • வெஜிட்டேரியனான தான், எப்படி ஊட்டச்சத்துக்களை உறுதிசெய்தேன் என்றும் பகிர்வு!

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article